குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில்   கண்டன ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையம் சி.பி.எம். கட்சி சார்பில் ஆனங்கூர் பிரிவு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் ஆனங்கூர் பிரிவு பகுதியில் நூல் விலையை குறைத்து, விசைத்தறி, கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட ஜவுளி தொழில்களை பாதுகாத்திட வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர குழு உறுப்பினர் கந்தசாமி தலைமை தாங்கினார். கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் போடப்பட்டன. இதில் மாவட்ட செயலர் கந்தசாமி, நகர செயலர் சக்திவேல், நகர குழு உறுப்பினர்கள் காளியப்பன், சண்முகம், மாதேஷ், பெருமாயி, நிர்வாகிகள் வெங்கடேசன், குருசாமி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!