பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சி.பி.ஐ.எம்.எல் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சி.பி.ஐ.எம்.எல் கண்டன ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையம் சி.பி.ஐ.எம்.எல் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆனங்கூர் பிரிவு சாலையில் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சி.பி.ஐ.எம்.எல் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் சி.பி.ஐ.எம்.எல் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சி.பி.ஐ.எம்.எல் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட குழு உறுப்பினர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. ஆனங்கூர் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நகர செயலர் சுப்ரமணி மற்றும் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பேபி, மோகன், ருக்மணி, சின்ன வேம்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story