குமாரபாளையத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

குமாரபாளையத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான கே.ஒ.என்.தியேட்டர் எதிரில் மாரக்காள்காடு அரசு ஆரம்ப சுகாதார மையம், குப்பாண்டபாளையம் பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி, சவுதாபுரம் பெண்கள் மேனிலை பள்ளி, ஆலாம்பாளையம் பேரூராட்சி, கரட்டான்காடு ஆர்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆகிய இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி COVISHIELD செலுத்தப்படுகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!