அதிகரிக்கும் கொரோனா பலி: கவலையில் குமாரபாளையம் மக்கள்

அதிகரிக்கும் கொரோனா பலி: கவலையில் குமாரபாளையம் மக்கள்
X
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று மேலும் 4- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், இன்று ஒரே நாளில் மேலும் 4- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 206- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 9-பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

குமாரபாளையம் பகுதியில், 91-பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று கண்டறியப்பட்ட 106- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். கடந்த இரண்டு தினங்களில் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால், குமராபாளையம் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!