குமாரபாளையத்தில் 61 பேருக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 61 பேருக்கு கொரோனா சிகிச்சை
X

குமாரபாளையம் அரசு மருத்துவமனை.

குமாரபாளையத்தில் 61 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது

குமாரபாளையத்தில் 61 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 74 பேர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் 13 பேர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 61 பேர்.

ஒரே நாளில் 17 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு ஆளான நபர்கள் உள்ள வார்டுகள் : 3,5,10,14,16. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு