குமாரபாளையத்தில் 7 பேருக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 7 பேருக்கு கொரோனா சிகிச்சை
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:

குமாரபாளையத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 664.நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்கள் 633. இறப்பு -24, கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 7 பேர் மட்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், கிருமி நாசினி மருந்து ஒவ்வொரு கடைகள் முன்பும் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துகள் வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. இதனை வணிக நிறுவனத்தார் பின்பற்றுகிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!