குமாரபாளையத்தில் 3 பேர்களுக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 3 பேர்களுக்கு கொரோனா சிகிச்சை
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம்.

குமாரபாளையத்தில் 3 பேர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

குமாரபாளையம் நகராட்சியில் 3பேர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக ஆணையர் ஸ்டான்லிபாபு தெரிவித்தார். மேலும்,இன்று ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லை. மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 645. நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்கள் 618. இறப்பு -24, கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 3பேர் மட்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!