குமாரபாளையத்தில் 2 பேருக்கு கொரோனா சிகிச்சை: சுகாதாரத்துறை அறிவிப்பு

X
குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் (பைல் படம்).
By - K.S.Balakumaran, Reporter |16 Aug 2021 7:30 PM IST
குமாரபாளையத்தில் 2 நபர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: இன்றைய பாதிப்பு ஒருவர் கூட இல்லை. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 647ஆக உள்ளது. நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்களின் எண்னிக்கை 621ஆக உள்ளது. இதுவரை இறப்பு எண்ணிக்கை 24ஆக உள்ளது. இன்று கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 2 பேர் மட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu