குமாரபாளையத்தில் 13 பேருக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 13 பேருக்கு  கொரோனா சிகிச்சை
X

பைல் படம் 

குமாரபாளையத்தில் 13 பேர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குமாரபாளையத்தில் 13 பேர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுகுறித்தது ஆணையர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: இன்றைக்கு பாதிப்பு ஒருவர் கூட இல்லை. மொத்த பாதிப்பு எண்ணிக்கை -661 . நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்கள்624 . இறப்பு -24,கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 13 பேர் மட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா நோய் பாதிப்பு நாள் ஒன்றுக்கு 2, 3 என்ற அளவில்தான் இருந்து வந்தது. நாமக்கல் மாவட்ட அளவில் நோய் தொற்று பரவி வரும் நிலையில் குமாரபாளையத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொதுமக்கள் முககவசங்கள், கிருமிநாசினி மருந்து பயன்படுத்தி நோய் வராமல் இருக்க முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Tags

Next Story
ai in future agriculture