பள்ளிப்பாளையத்தில் கொரோனா நிலவரம்

பள்ளிப்பாளையத்தில் கொரோனா நிலவரம்
X

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நேற்று 11-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 121- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 4-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 50-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 67- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு