குமாரபாளையத்தில் கொரோனா நிலவரம்
X
By - K.S.Balakumaran, Reporter |14 May 2021 10:30 PM IST
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று 21-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 250- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 9-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 105-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 136- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu