குமாரபாளையத்தில் அதிகரித்து வரும் கொரோனா

குமாரபாளையத்தில் அதிகரித்து வரும்  கொரோனா
X

 நகராட்சி அலுவலகம், குமாரபாளையம் ( பைல் படம்)

குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குமாரபாளையத்தில் அனைத்து வார்டுகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மளிகை, டீ கடைகள், பேக்கரி, உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு 9 பேர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. பாதிப்பு 2,3 நபர்கள் என்றிருந்த நிலையில் தற்போது 9 பேர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை பாதிப்புக்குள்ளானவர்கள் 669 பேர். டி 636 பேர் டிஸ்ஜார் ஆகியுள்ளனர். இதுவரை 24 பேர் இறந்துள்ளனர். தற்போது 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறத

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!