குமாரபாளையத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா

குமாரபாளையத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
X
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று 10- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 148 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நால்வர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 37-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 107- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்!

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!