குமாரபாளையம் அரசு கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

குமாரபாளையம் அரசு கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. இதில் 120 மாணவ, மாணவியர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு தடுப்பூசி முகாமில், குமாரபாளையம் மாரக்காள்காடு ஆரம்ப சுகாதார மைய மருத்துவ குழுவினர் பங்கேற்று தடுப்பூசி செலுத்தினர். பேராசிரியர்கள் ரகுபதி, ரமேஷ்குமார், கீர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி