குமாரபாளையத்தில் மாற்றுதிறனாளிகள் சங்க ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் மாற்றுதிறனாளிகள் சங்க   ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் மாற்றுதிறனாளிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், நாமக்கல் மாவட்ட அமைப்பு குழு கூட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட குழு உறுப்பினர் சசிகலா தலைமையில் நடைபெற்றது.

2022ம் ஆண்டிற்கு இரண்டாயிரம் உறுப்பினர் பதிவு செய்தல், அனைத்து பகுதியிலும் கிளைகள் அமைப்பது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!