பவானியில் கொங்கு மண்டல நூல் முறுக்கும் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

பவானியில் கொங்கு மண்டல நூல் முறுக்கும் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
X

ஈரோடு மாவட்டம் பவானியில் கொங்கு மண்டல நூல் முறுக்கும் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் பவானியில் கொங்கு மண்டல நூல் முறுக்கும் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் பவானியில் கொங்கு மண்டல நூல் முறுக்கும் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் பவானியில் கொங்கு மண்டல நூல் முறுக்கும் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் புதிய தலைவர் ராஜா தலைமையில் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய செயலராக லோகநாதன், பொருளராக பிரபு, மக்கள் தொடர்பு அலுவலராக பொதிகை செல்வன் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். மின் வாரியத்தின் சலுகைகள் பெறுதல், நூல் வழங்கும் நூர்பாலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளுதல், வட மாநில தொழிலாளர்களின் ஊதிய வரைமுறையை கட்டுப்படுத்துதல் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நிர்வாகிகளாக, உறுப்பினர்களாக உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!