மாவட்ட அளவில் பேச்சு போட்டியில் வென்ற குமாரபாளையம் மாணவனுக்கு பாராட்டு

மாவட்ட அளவில் பேச்சு போட்டியில் வென்ற குமாரபாளையம் மாணவனுக்கு பாராட்டு
X

மாவட்ட அளவில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு குமாரபாளையம் பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் வென்ற மாணவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட அளவில் பேச்சு போட்டியில் வென்ற குமாரபாளையம் மாணவனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருபவர் மாணவர் இளவரசன். இவர் இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழர்கள் பங்கு எனும் தலைப்பில் ஒன்றிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். 15 ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவில் பேச தேர்வு செய்யப்பட்டனர். இதிலும் இதே மாணவர் முதல் பரிசை வென்றார். இவருக்கு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பலரும் பாராட்டிய நிலையில் நேற்று பொதுநல அமைப்பினர் சார்பில் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார்.

பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சரவணராஜன் இந்த மாணவருக்கு நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

பூரண மதுவிலக்கு பிரச்சார இயக்க நிர்வாகி வழக்கறிஞர் தங்கவேல், விடியல் பிரகாஷ், ஆசிரியர் முத்து, ஆசிரியை பார்வதி உள்ளிட்ட பொதுநல அமைப்பினர் பலரும் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!