புதிய திமுக நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்

புதிய திமுக நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்
X

குமாரபாளையத்தில் புதிய திமுக நிர்வாகிகளுக்கு வார்டு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

குமாரபாளையத்தில் புதிய திமுக நிர்வாகிகளுக்கு மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட வார்டு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

குமாரபாளையம் திமுக சார்பில் நகர நிர்வாகிகளுக்கான தேர்தலில், போட்டியின்றி மீண்டும் முன்னாள் நகர பொறுப்பாளர் செல்வம், நகர செயலராக தேர்வு செய்யப்பட்டார். அவைத் தலைவராக ஜெகன்நாதன், நகர பொருளராக செல்வகுமார், நகர துணை செயலர்களாக ரவி, பன்னீர்செல்வம், ரேவதி விஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதிகளாக கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன் மற்றும் வடிவேல் மேலும் செயற்குழு உறுப்பினர்கள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மூத்த நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!