முதல்வர் மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு

முதல்வர் மருந்தகத்தில்   கலெக்டர் ஆய்வு
X
குமாரபாளையம் முதல்வர் மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

முதல்வர் மருந்தகத்தில்

கலெக்டர் ஆய்வு


குமாரபாளையம் முதல்வர் மருந்தகத்தில்

கலெக்டர் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் சேலம் சாலை, சவுண்டம்மன் கோவில் அருகே முதல்வர் மருந்தகம் அமைந்துள்ளது. இது போன்ற மருந்தகங்களை மாவட்டம் முழுவதும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக நாமக்கல் கலெக்டர் உமா குமாரபாளையம் கடையில் நேரில் ஆய்வு செய்தார். இங்கு தேவையான மருந்துகள் உடனுக்குடன் வாங்கி வைக்க கடை பணியாளர் வசம் அறிவுறுத்தினார். பொதுமக்கள் வசமும் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

படவிளக்கம் :

குமாரபாளையம் முதல்வர் மருந்தகத்தில்

கலெக்டர் ஆய்வு செய்தார்.

Next Story