குமாரபாளையம்; அரசு கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

குமாரபாளையம்; அரசு கல்லூரி மாணவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் விழா
X

குமாரபாளையம் பகுதி கிளை நூலகத்தில் சுதந்திர போராட்ட தியாகி ஜீவானந்தம் பிறந்த நாள், மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

குமாரபாளையம் பகுதி கிளை நூலகத்தில் சுதந்திர போராட்ட தியாகி ஜீவானந்தம் பிறந்த நாள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

ஜீவானந்தம் பிறந்த நாள் விழா, அரசு கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

குமாரபாளையம் பகுதி கிளை நூலகத்தில் சுதந்திர போராட்ட தியாகி ஜீவானந்தம் பிறந்த நாள், மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

குமாரபாளையம் பகுதி கிளை நூலகத்தில் விடியல் ஆரம்பம் சார்பாக சுதந்திர போராட்ட தியாகி ஜீவானந்தம் பிறந்த நாள் விழா மற்றும் 15 நாட்கள் நடைபெற்ற தொழில் சார்ந்த பயிற்சிக்கு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.

மாணவர்களிடையே ஜீவானந்தம் பற்றி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா பேசினார். 15 நாட்கள் தொழில் சார்ந்த பயிற்சி பெற்ற 52 மாணவ, மாணவிகளுக்கு கிளை நூலகர் மாரியாயி பயிற்சி சான்றிதழ் வழங்கினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் ஞானதீபன், உதவி நூலகர் தீபா, ஆங்கில உச்சரிப்பு பயிற்சியாளர் சண்முகம், சண்முகசுந்தரம், ஜம்புநாதன், தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story