வேட்டிகள் தினம் அனுஷ்டிப்பு

வேட்டிகள் தினம் அனுஷ்டிப்பு
X
குமாரபாளையத்தில் வேட்டிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது

வேட்டிகள் தினம் அனுஷ்டிப்பு - குமாரபாளையத்தில் வேட்டிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது

குமாரபாளையம் கலைமகள் வீதியில் நமது பாரம்பரியமான வேட்டிகள் தினத்தையொட்டி விடியல் ஆரம்பம் சார்பாக வேட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் வேட்டி கட்டிக் கொண்டு வந்து வேட்டியின் பெருமைகளை உணர்த்தினார்கள். நமது நெசவாளர்களின் பணி மற்றும் திறமைகளை அழகாக மாணவர்கள் பேசினார்கள்.

இவர்களுக்கு விடியல் பிரகாஷ் புத்தகம் வழங்கி நெசவாளர்கள் மற்றும் வேட்டியின் சிறப்புகள் பற்றி பேசினார்.

இந்நிகழ்ச்சியை ராணி,சித்ரா,ஜமுனா, ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business