குமாரபாளையம் நகராட்சியில் பா.ஜ.க. வேட்பாளராக திருநங்கை வேட்புமனு

குமாரபாளையம் நகராட்சியில் பா.ஜ.க. வேட்பாளராக திருநங்கை வேட்புமனு
X

குமாரபாளையம் பா.ஜ.க.வில் திருநங்கை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

குமாரபாளையம் நகராட்சியில் பா.ஜ.க. வேட்பாளராக திருநங்கை வேட்புமனு தாக்கல் செய்தார்.

குமாரபாளையம் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில், டி. அமுதா, எம். சண்முகசுந்தரம், எஸ். வாணி, கே.இளங்கோவன், செந்தமிழ்செல்வன், முருகேசன், ஏ.பி.சண்முகராஜன், தனலட்சுமி, ஜே.கவுரிசித்ரா, சத்தியமாலா, சவுடேஸ்வரி, விசாலாட்சி, ராஜேஸ்வரி, சுகுமார், இந்திரா, கங்கேஸ்வரி, மாதேஸ்வரன், கலாமணி, முருகேசன், மணிகண்டன், குமார் ஆகிய 21 பேர் பட்டியல் வெளியானது.

இவர்கள் 2,3,4,6,7,8,11,13,14,16,17,19,20,22,23,24,26,28,29,31,33 ஆகிய வார்டுகள் முறையே போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். 5வது சார்பில் போட்டியிட திருநங்கை சவுத்ரா பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் இவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு