குமாரபாளையத்தில் வட மாநில வெற்றியை கொண்டாடிய பா.ஜ.க.வினர்

குமாரபாளையத்தில் வட மாநில வெற்றியை கொண்டாடிய பா.ஜ.க.வினர்
X

4 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதையொட்டி குமாரபாளையம் பா.ஜ.க.சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

குமாரபாளையத்தில் வட மாநில வெற்றியை பா.ஜ.க.வினர் வெற்றிக் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

உத்திரபிரதேசம், உத்திரகான்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைப்பெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதால், குமாரபாளையம் பா.ஜ.க.வினர் வெற்றிக் கொண்டாடட்தில் ஈடுபட்டனர்.

பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற விழாவில் நகர தலைவர் ராஜு, நகர பொது செயலர் சுகுமார் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ராம் குமார், நகர மகளிரணி நிர்வாகிகள் கவுரி சித்ரா, இந்திரா, உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story