பவானி - காளிங்கராயன் வாய்க்காலில் உற்சாக குளியல் போட்ட பொதுமக்கள்

பவானி - காளிங்கராயன் வாய்க்காலில் உற்சாக குளியல் போட்ட பொதுமக்கள்
X

 பவானியில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் பொதுமக்கள் உற்சாக குளியல் போட்டனர்.

பவானியில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் பொதுமக்கள் உற்சாக குளியல் போட்டனர்.

பவானியில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் பொதுமக்கள் உற்சாக குளியல் போட்டனர். பவானியில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகம் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் காளிங்கராயன் வாய்க்காலில் உற்சாக குளியல் போட்டனர். படித்துறைகளில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இரும்பு பைப் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பிடித்தவாறு பெண்கள், சிறுவர் சிறுமியர் பாதுகாப்பாக குளித்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் தண்ணீரை கண்டதும் இந்த வாய்க்காலில் குளித்து விட்டு சென்றனர்.

Tags

Next Story