/* */

குமாரபாளையம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா
X

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கால் மாவட்டம், குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமையசிரியை விழாவை துவக்கி வைத்தார்.

மகாகவி பாரதியார் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதியார் வேடமணிந்து வந்த மாணவ, மாணவியர்கள் பாரதியாரின் கவிதைகளை வாசித்தனர்.

மேலும் பேச்சு, கட்டுரை, வினாடிவினா, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசாக டிபன் பாக்ஸ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகளுக்கு கடலைமிட்டாய், முககவசம், கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.

விழாவில் பள்ளி ஆசிரியர்கள் குமார், முத்து மற்றும் மாஸ்டர் சதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 12 Dec 2021 5:58 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்