/* */

சுயேச்சையாக மாறி கட்சிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த திமுக விசுவாசி

கட்சி தலைமை மறுத்ததால், குமாரபாளையத்தில் திமுகவிற்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக விசுவாசி.

HIGHLIGHTS

சுயேச்சையாக மாறி கட்சிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த திமுக விசுவாசி
X

குமாரபாளையத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் விஜய்கண்ணன் தி.மு.க.விற்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

குமாரபாளையத்தில் திமுகவிற்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குமாரபாளையத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் விஜய்கண்ணன், 34. இவர் திமுகவின் விசுவாசியாக இருந்து, பல வருடங்களாக கட்சி நிகழ்ச்சிகளில், போராட்டங்களில் பங்கேற்று வந்தார். இவர் 31வது வார்டில் போட்டியிட சீட் கேட்டார். கட்சி தலைமை மறுக்கவே நேற்று 31வது வார்டு பகுதிக்கு சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இது பற்றி விஜய்கண்ணன் கூறியதாவது:

கட்சி விசுவாசியாக இருந்தும் எனக்கு சீட் வழங்கப்படவில்லை. சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். நான் வெற்றி பெற்றாலும் திமுகவில் இணைந்துதான் செயல்படுவேன். நகரின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என அவர் கூறினார்.

Updated On: 4 Feb 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி