பாலம் நுழைவுப்பகுதியில் தடுப்புகள், கேபிள் ரோல் அகற்ற கோரிக்கை!

பாலம் நுழைவுப்பகுதியில் தடுப்புகள், கேபிள் ரோல் அகற்ற கோரிக்கை!
X
குமாரபாளையம் பாலம் நுழைவுப்பகுதியில் தடுப்புகள், கேபிள் ரோல் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பாலம் நுழைவுப்பகுதியில் தடுப்புகள், கேபிள் ரோல் அகற்ற கோரிக்கை

குமாரபாளையம் பாலம் நுழைவுப்பகுதியில் தடுப்புகள், கேபிள் ரோல் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம் காவிரி பழைய பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குமாரபாளையத்திலிருந்து பவானி செல்லும் காவிரி பழைய பாலம் நுழைவுப்பகுதியில், பக்கவாட்டில் விளம்பர பேனர்கள், மின்வாரிய கேபிள் ரோல் ஆகியன உள்ளதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த தடுப்புகள், கேபிள் ரோல் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் பாலம் நுழைவுப்பகுதியில் தடுப்புகள், கேபிள் ரோல் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!