குமாரபாளையம் நகராட்சி சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்

குமாரபாளையம் நகராட்சி சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலக சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் எழுதப்பட்டு வருகிறது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலக சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் எழுதப்பட்டு வருகிறது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலக சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் எழுதப்பட்டு வருகிறது.

அரசு அலுவலக சுவர்களில் விழிப்புனர்வு வாசகங்கள், ஓவியங்கள் எழுத அரசு உத்தரவிட்டதன்படி, குமாரபாளையம் நகராட்சி அலுவலக சுவர்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்குவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இது போல் பஸ் ஸ்டாண்ட் வாட்டர் டேங்க் சுற்றுச்சுவர், அரசு மருத்துவமனை அருகில், பி.எட். கல்லூரி அருகில் உள்ள வாட்டர் டேங்க் சுற்றுச்சுவர் உள்ளிட்ட இடங்களிலும் விழிப்புணர்வு ஓவியங்கள் எழுதப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!