ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கைத்தறி மேம்பாடு மற்றும் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வு கூட்டம்

ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கைத்தறி மேம்பாடு மற்றும் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வு கூட்டம்
X
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கைத்தறி மேம்பாடு மற்றும் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வு கூட்டம்

நிகழ்வின் தலைப்பு : கைத்தறி மேம்பாடு மற்றும் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வு கூட்டம்.

நிகழ்விடம் : துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு ஆய்வகம்

நிகழ்ச்சி நடக்கும் தேதி : பிப்ரவரி 27- 2024

நிகழ்ச்சி நடக்கும் நேரம் : காலை 10.30 மணி, செவ்வாய் கிழமை

தலைமை : முனைவர் வி.ஆர்.பரமேஸ்வரி

ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல்

கல்லூரிக் கல்வி புல முதன்மையர் (Dean)

முன்னிலை : ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் எம். நளினி

வரவேற்புரை :

ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் எம். நளினி

சிறப்பு விருந்தினர் :

திரு. A. பழனிக்குமார், உதவி இயக்குனர், கைத்தறித்துறை , திருச்செங்கோடு,

திரு. கோபாலகிருஷ்ணன், உதவி இயக்குனர், காதி மற்றும் கிராமத்தொழில் வாரியம், கரூர்,

திரு. S. காங்கேயவேலு, மேலாளர், கோ -ஆப் டெக்ஸ், சேலம்,

திரு. ஜெயவேல் கணேசன், உதவி அமலாக்க அதிகாரி, கைத்தறித்துறை, திருச்செங்கோடு,

திரு. K. ரமேஷ், கைத்தறி கட்டுப்பாட்டு அதிகாரி, திருச்செங்கோடு.

தலைமை உரை :

முனைவர் வி.ஆர்.பரமேஸ்வரி

ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல்

கல்லூரிக் கல்வி புல முதன்மையர் (Dean)

சிறப்பு விருந்தினர் உரை : திரு. A. பழனிக்குமார், உதவி இயக்குனர், கைத்தறி, திருச்செங்கோடு

திரு. கோபாலகிருஷ்ணன், உதவி இயக்குனர், காதி மற்றும் கிராமத்தொழில் வாரியம், கரூர்

திரு. S. காங்கேயவேலு, மேலாளர், கோ ஆப் டெக்ஸ், சேலம்

திரு. ஜெயவேல் கணேசன், உதவி அமலாக்க அதிகாரி, கைத்தறித்துறை, திருச்செங்கோடு

திரு. K. ரமேஷ், கைத்தறி கட்டுப்பாட்டு அதிகாரி, திருச்செங்கோடு

பங்குபெற்றோர் விபரம் : ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறையின் மாணவர்கள் மற்றும் வணிகவியல் துறை மாணவர்கள்.

நிகழ்வின் முக்கியத்துவம்


கைத்தறித்துறையின் முக்கியத்துவதையும் அதன் வளர்ச்சியில் நமது பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் மேலும் கைத்தறி துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றியும் எண்ணற்ற விஷயங்களை மாணவர்களுக்கு தெளிவான முறையில் எடுத்துரைத்தனர். மேலும் கைத்தறித்துறையினால் நம் நாட்டிற்கு உண்டாக்கும் பொருளாதார முன்னேற்றம் பற்றியும் நேர்த்தியான முறையில் விளக்கவுரை அளித்தார்கள்.

நன்றியுரை :

திரு.மு. அன்புசரவணன்

உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!