பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க விழிப்புணர்வு பிரசாரம்!

பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க விழிப்புணர்வு பிரசாரம்!
X

தீபாவளி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கருப்பசாமி வேடத்தில் குமாரபாளையத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது. எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தீபாவளி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கருப்பசாமி வேடத்தில் குமாரபாளையத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

கருப்பசாமி வேடத்தில் தீபாவளி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க மக்கள் நீதி மய்யம் பிரச்சாரம்

தீபாவளி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கருப்பசாமி வேடத்தில் குமாரபாளையத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது பலருக்கும் காயங்கள் ஏற்படுவது வழக்கம். இதனை தவிர்க்க எச்சரிக்கையுடன் படசு வெடிக்க வேண்டி, கருப்பசாமி வேடத்தில் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமை வகித்தார்.

எஸ்.ஐ. தங்கவடிவேல் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் உஷா, மல்லிகா, ரேவதி, சதாசிவம், சுப்பிரமணி, வரதராஜ், சொர்ணாம்பாள், கீர்த்திகா, அன்பழகன், மோகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, காவேரி நகர் பிரிவு, கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம், ராஜம் தியேட்டர் முன்பு, கத்தேரி பிரிவு, கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம், வீ.மேட்டூர் உள்பட பலர் இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!