அதிகாலையில் அரசு பஸ் டிவைடர் மீது மோதி விபத்து

அதிகாலையில் அரசு பஸ் டிவைடர் மீது மோதி   விபத்து
X

பள்ளிபாளையத்தில் அதிகாலையில் டிவைடர் மீது மோதி அரசு பஸ் விபத்துக்குள்ளானது

பள்ளிபாளையத்தில் அதிகாலையில் டிவைடர் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

திருச்சியில் இருந்து ஈரோட்டிற்கு வந்த அரசு பேருந்து பள்ளிபாளையம் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுனர் சக்திவேல், 38, ஓட்டி வந்தார். தூக்க கலக்கத்தில் ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அனைவரும் உயிர் தப்பினர். சத்தம் கேட்டதும் அலறியடித்தவாறு கீழே இறங்கினர். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story