அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது

குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதிக விலைக்கு மது விற்ற

இருவர் கைது



குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற

இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பள்ளிபாளையம் சாலை டாஸ்மாக் கடை கரும்பு காடு அருகில், காலனி பஸ் நிறுத்தம் அருகில் மது விற்பது தெரிய வந்தது. நேரில் சென்ற போலீசார் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து, 61, ராமசாமி, 46, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருது தலா 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Next Story