அப்புராயர் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு

அப்புராயர் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு
X
குமாரபாளையம் அப்புராயர் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அப்புராயர் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு

குமாரபாளையம் அப்புராயர் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

குமாரபாளையம் அப்புராயர் சத்திரம் பகுதியில் குடியிருப்போர் நூற்றுக்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, குமாரபாளையம் தி.மு.க நகர செயலாளர் ஞானசேகரன், தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்கம் மாநிலச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களின் பரிந்துரையின் பேரில்நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம், உரிய தீர்வு ஏற்படுத்தி தர வேண்டி, மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டு, தகுந்த துறையின் அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகளின் வேண்டுகோள் படி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

குமாரபாளையம் அப்புராயர் சத்திரம் பகுதியில் குடியிருப்போர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம், உரிய தீர்வு ஏற்படுத்தி தர வேண்டி, மனு கொடுத்தனர்.

Tags

Next Story
ai solutions for small business