அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
X

குமாரபாளையத்தில் அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

குமாரபாளையத்தில் அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா.கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் சேலம் சாலையில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா முன்னாள் செயலர் குமணன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில், அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்ட பிரதிநிதிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள், மாவட்டம் மற்றும் நகர சார்பு அணியைச் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் என பெருமளவில் பங்கேற்றனர்.

Next Story
ai powered agriculture