சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
X

ஐப்பசி பவுர்ணமி நாளையொட்டி குமாரபாளையம் கத்தேரி சமத்துவபுரம் சிவன் கோவிலில் சுவாமி அன்னாபிஷேக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.

சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

குமாரபாளையம் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.

ஐப்பசி பவுர்ணமி நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் நந்தி பகவான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமிகள் வலம் வந்தனர். சிவாய நமஹா, என்ற சரண கோஷத்துடன் சுவாமிகளுடன் கோவிலை பக்தர்கள் சுற்றி வலம் வந்தனர். சிவபெருமானுக்கு அன்னாபிஷேக அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது. இதே போல் கத்தேரி சமத்துவபுரம் சிவன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

ஐப்பசி பவுர்ணமி நாளையொட்டி குமாரபாளையம் கத்தேரி சமத்துவபுரம் சிவன் கோவிலில் சுவாமி அன்னாபிஷேக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

ஐப்பசி பவுர்ணமி நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் சுவாமி அன்னாபிஷேக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Tags

Next Story
Similar Posts
கொட்டி தீர்த்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
4 டூவீலர்கள் திருட்டு! போலீசார் விசாரணை!
எலுமிச்சை இலையின் ரகசியம்.... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது ஒன்னு போதும் !..
அரசு மருத்துவமனையில் நடந்த நோயாளிகள் நலச்சங்க கூட்டம்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பசுமை பாதுகாவலர் விருதுகள்
பகலில் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி!
குமாரபாளையத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் 102வது நினைவு தினம்!
ஜே.கே.கே. நடராஜா கல்வி நிலைய நிறுவனர் பிறந்த நாளையொட்டி டெங்கு விழிப்புணர்வு  சைக்கிள் பேரணி
அப்புராயர் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு
மனவளர்ச்சி குன்றிய  பெண்ணுக்கு ஆதரவு வழங்கிய மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா