அம்மா உணவக பணியாளர்கள் கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி

அம்மா உணவக பணியாளர்கள் கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி
X

அஞ்சலி செலுத்திய அம்மா உணவக பணியாளர்கள்.

குமாரபாளையத்தில் அம்மா உணவக பணியாளர்கள் கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

குமாரபாளையம் அம்மா உணவக திட்டம் தொடர்ந்து நடத்தி வருவதற்கு பாராட்டு தெரிவித்து, சேலம் சாலை, சஷ்டி அலுவலகம் முன்பாக மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு அம்மா உணவக பணியாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்