புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது
X
குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது - குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.தங்கவடிவேல், உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் அருகே சடையம்பாளையம், பாரதி நகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் விற்றது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார்,

புகையிலை பொருட்களை விற்ற கார்த்திகேயன், 42, என்ற நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்