அரசு மருத்துவமனையில் நடந்த நோயாளிகள் நலச்சங்க கூட்டம்

அரசு மருத்துவமனையில் நடந்த நோயாளிகள் நலச்சங்க கூட்டம்
X
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நடந்த நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று மருத்துவமனைக்கு தேவையான போர்வைகளை வழங்க, தலைமை டாக்டர் பாரதி பெற்றுக்கொண்டார்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் தலைமை டாக்டர் பாரதி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் தங்கமணி, திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்தி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் (காசநோய்) வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர். மருத்துவமனைக்கு தேவையான 30 போர்வைகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்க, தலைமை டாக்டர் பாரதி பெற்றுக்கொண்டார். அறுவை சிகிச்சை அரங்கிற்கு தேவையான உபகரணங்கள் வேண்டும் என்றும், தடையில்லா மின்சாரம் வேண்டும் என்றும் ஆர்.டி.ஒ. சுகந்தி வசம் தலைமை டாக்டர் பாரதி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இதில் பொதுநல ஆர்வலர்கள், நகர முக்கிய பிரமுர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நடந்த நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று மருத்துவமனைக்கு தேவையான 30 போர்வைகளை வழங்க, தலைமை டாக்டர் பாரதி பெற்றுக்கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!