98வது நிறுவனர் தின விழா போட்டிகள் கூடைப்பந்து & எறிபந்து போட்டிகள்..!

98வது நிறுவனர் தின விழா போட்டிகள் கூடைப்பந்து & எறிபந்து போட்டிகள்..!
98வது நிறுவனர் தின விழா போட்டிகள் கூடைப்பந்து & எறிபந்து போட்டிகள் நடைபெற்றன

நிகழ்வின் தலைப்பு : 98வது நிறுவனர் தின விழா போட்டிகள்

நடைபெற்ற போட்டிகள் : ஆண்கள், பெண்கள் பிரிவுகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் மற்றும் எறிபந்து போட்டிகள்

போட்டிகள் நடைபெற்ற நாள் : 18 அக்டோபர் 2023

போட்டிகள் நடைபெற்ற நேரம் : மதியம் 1:30 மணி முதல் 3:30 மணி வரை

போட்டிகள் நடைபெற்ற இடம் : ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், ஜேகேகேஎன் கல்வி குழுமம்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : உடற்கல்வி ஆசிரியர் அணி

முதல் போட்டி :

ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி

ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டிகளில் பல்வேறு அணிகள் கலந்துகொண்டன. முடிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

போட்டியின் முடிவில் வெற்றிபெற்ற அணிகளுக்கு நிறுவனர் தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

இரண்டாவது போட்டி

ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி

பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகளில் பல்வேறு அணிகள் கலந்துகொண்டன. முடிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

போட்டியின் முடிவில் வெற்றிபெற்ற அணிகளுக்கு நிறுவனர் தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

மூன்றாவது போட்டி

ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி

ஆண்களுக்கான எறிபந்து போட்டிகளில் பல்வேறு அணிகள் கலந்துகொண்டன. முடிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

போட்டியின் முடிவில் வெற்றிபெற்ற அணிகளுக்கு நிறுவனர் தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

நான்காவது போட்டி

ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி

பெண்களுக்கான எரிபந்து போட்டிகளில் பல்வேறு அணிகள் கலந்துகொண்டன. முடிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

போட்டியின் முடிவில் வெற்றிபெற்ற அணிகளுக்கு நிறுவனர் தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

கூடைப் பந்து போட்டி மற்றும் எறிபந்து போட்டிகளில் கலந்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு வாழ்த்துகள்.

Tags

Next Story