குமாரபாளையம் பாதுகாப்பு முகாமில் 89 பேர் தங்க வைப்பு

குமாரபாளையம் பாதுகாப்பு முகாமில்  89 பேர் தங்க வைப்பு
X

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை போலீசார், வருவாய்த்துறையினர் நேரில் வீடு வீடாக சென்று, பாதுகாப்பு மையங்களில் தங்குமாறு அழைத்தனர்.

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் உள்ள 89 பேர் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு முகாமில் 89 பேர் தங்க வைப்பு

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் உள்ள 89 பேர் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் காவிரி கரையோர பகுதி மக்களை பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டி மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். அதன்படி கலைமகள் வீதியில் உள்ள நகராட்சி நடராஜா திருமண மண்டபத்தில் 89 பேர் முதற்கட்டமாக பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு வேண்டிய உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர் கவனித்து வருகின்றனர். முகாம் ஏற்பாடுகளை வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்தினர், போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

Next Story