பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
X
குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய8 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் சானார்பாளையம், முனியப்பன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நேரில் சென்ற போலீசார் அங்கு சூதாட்டம் ஆடிக்கொண்டு இருந்த ஜீவா,( 33,), கவின்குமார்( 32,), கவுரிசங்கர்( 40,), லோகராஜ்( 34,), சரவணன்(45,), மணி( 47,), பாபு( 38,), செந்தில்( 39,), ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்த 8 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!