உப்புபாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் வரும் 22ம் தேதி மின்நிறுத்தம்

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

குமாரபாளையம் அருகே உப்புபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக டிச. 22ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

குமாரபாளையம் அருகே உப்புபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக டிச. 22ல் காலை 09:00 முதல் மாலை 04:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது பற்றி பள்ளிபாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் தமது அறிக்கையில், மோடமங்கலம், வால்ராஜபாளையம், அம்மன் கோவில், நவக்காடு, உப்புபாளையம், ஆத்திகாட்டூர், நட்டுவம்பாளையம், ஆனங்கூர் ரயில்வே கேட், உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!