பா.ஜ.க.வினர் 2 பெண்கள் உள்பட நால்வர் கைது

பா.ஜ.க.வினர் 2 பெண்கள்   உள்பட நால்வர் கைது
X
குமாரபாளையத்தில் டாஸ்மாக் கடையில் ஸ்டாலின் படம் ஒட்டிய பா.ஜ.க.வினர் 2 பெண்கள் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

பா.ஜ.க.வினர் 2 பெண்கள்

உள்பட நால்வர் கைது

குமாரபாளையத்தில் டாஸ்மாக் கடையில் ஸ்டாலின் படம் ஒட்டிய

பா.ஜ.க.வினர் 2 பெண்கள் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஓட்டும் பணியை பா.ஜ.க. சார்பில் மாநிலம் முழுதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில், சின்னப்பநாயக்கன்பாளையம் டாஸ்மாக் கடையில், ஸ்டாலின் படம் ஓட்டும் பணியை செய்த போது, நகர தலைவி வாணி, நகர மகளிரணி தலைவி தேவகி, நகர பொது செயலர் சுரேஷ்குமார், நகர செயலர் சண்முகராஜ் ஆகிய நால்வர் குமாரபாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் டாஸ்மாக் கடையில் ஸ்டாலின் படம் ஒட்டிய

பா.ஜ.க.வினர் 2 பெண்கள் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

Next Story
ai solutions for small business