குமாரபாளையம் அருகே 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் மாயம்

குமாரபாளையம் அருகே 12ம் வகுப்பு அரசு பள்ளி   மாணவன் மாயம்
X

இந்திரகாந்த்.

குமாரபாளையம் அருகே 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் மாயமானார்.

குமாரபாளையத்தில் 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் மாயமானார்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்திரகாந்த், 17. இவர் குள்ளநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தகவல் தெரிந்தால் குமாரபாளையம் எஸ்.ஐ. செல் நெம்பர் 98941 09579க்கு தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!