குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி 108 சங்காபிஷேகம்

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி 108 சங்காபிஷேகம்
X

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

Aadiperuku-குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் 1008 தீர்த்தக்குட அபிஷேகம், 108 சங்காபிஷேக விழா, அன்னதானம் நடைபெற்றது.

Aadiperuku-குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் 1008 தீர்த்தக்குட அபிஷேகம், 108 சங்காபிஷேக விழா, அன்னதானம் நடைபெற்றது. ஆடிப்பெருக்கையொட்டி குண்டம் பராமரிப்பு குழு சார்பில் 34ம் ஆண்டு தீர்த்தக்குட அபிஷேக விழா, 108 சங்காபிஷேக விழா சிறப்பு யாகத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்