10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி

10ம் வகுப்பு பொதுத்  தேர்வில் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி
X
குமாரபாளையம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி

குமாரபாளையம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். கனிஷ்கா என்ற மாணவி 491 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். வாஜேஷ் என்ற மாணவர் 490 மதிப்பெண்களும், ஸ்ரீவர்சினி என்ற மாணவி 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். அறிவியல் பாடத்தில் 3 மாணவர்களும், சமூக அறிவியலில் 5 மாணவர்களும் 100க்கு ௧௦௦ மதிப்பெண்கள்

பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை, உறுதுணையாக இருந்த ஆசிரிய பெருமக்களை தாளாளர் ராமசாமி, செயலர் கோமதி வெங்கடாசலம், பொருளர் கந்தசாமி, அனைத்து இயக்குனர்கள் மற்றும் முதல்வர் பிரின்சி மெர்லின் ஆகியோர் வாழ்த்தினர்.

படவிளக்கம் :

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்