பள்ளிபாளையம் நால் ரோட்டில் தீவிரமான கண்காணிப்பு

பள்ளிபாளையம் நால் ரோட்டில்  தீவிரமான கண்காணிப்பு
X

தமிழக அரசு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஒரு வாரம் முழு ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் ஊரடங்கின் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நால் ரோட்டில் துணை காவல் ஆய்வாளர் கௌதமன் தலைமையிலான காவல்துறையினர் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருந்தாலும் வாகன எண்ணிக்கை குறைவில்லாமல் சாலையில் இருப்பதை காண முடிந்தது.

Tags

Next Story
what can ai do for business