செவிலியர்களுக்கு நினைவுப் பரிசு

செவிலியர்களுக்கு நினைவுப் பரிசு
X
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று செவிலியர் தினம் உலக சமூக பொருளாதார மறுவாழ்வு அறக்கட்டளை மற்றும் சேவற்கொடி பேரவை மற்றும் விடியல் ஆரம்பம் சார்பாக கொண்டாடப்பட்டது.

இதில் செவிலியர்களை குமாரபாளையம் காவல்துறை ஆய்வாளர் ரவி அவர்கள் செவிலியர்களின் சேவைகளை பாராட்டி செவிலியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை SK சண்முகசுந்தரம் மற்றும் பரமன் ,பாண்டியன் ,விடியல் R. பிரகாஷ், பெருமாள் என்கின்ற ஐயப்பன்,மணி ,கிருஷ்ணன் ,சந்தோஷ் ,கந்தசாமி, பொன்னுசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai in future agriculture