தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரி குமுளி தோப்பில் இளைஞர் தற்கொலை

தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரி குமுளி தோப்பில் இளைஞர் தற்கொலை
X
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரி குமுளி தோப்பில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரி குமுளி தோப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இளைஞரான இவர் ஆனைக்கோயில் பகுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொறையாறு காவல்துறையினர் மணிகண்டன் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!