/* */

மயிலாடுதுறையில் குறைந்த அளவு தடுப்பூசி இருப்பு காரணமாக மக்கள் ஏமாற்றம்

மயிலாடுதுறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள காலை 7மணி முதலே வரிசையில் காத்திருந்த ஏராளமான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் குறைந்த அளவு தடுப்பூசி இருப்பு காரணமாக மக்கள் ஏமாற்றம்
X

மயிலாடுதுறையில் தடுப்பூசி பற்றாகுறை காரணமாக ஏராளமான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 21 நபர்களுக்கு மட்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டுகின்றனர்.

இன்று மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 250 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மயிலாடுதுறையில் மக்கள் காலை 7 மணி முதலே 500க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 250பேர்க்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டதால் பலமணி நேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றனர்.

பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக இருந்தும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் கவலை அடைந்துள்ளனர்.

Updated On: 19 July 2021 9:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்